சிறிலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை

221 0

சிறிலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் கிடைக்கவில்லை.

28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள்  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வு சற்றுமுன்னர் நிறைவடைந்தன.