இராஜங்க அமைச்சராக ஜீவன்தொண்டமான்!

339 0

தேட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு இராஜங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் பதவியேற்றுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.