பொது தேர்தல் 2020 – மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி முடிவு

228 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 79,460 வாக்குகள் – 2 ஆசனங்கள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 67,692 வாக்குகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 67,692 வாக்குகள் – 1 ஆசனம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 வாக்குகள் – 1 ஆசனம்