பொது தேர்தல் 2020 – வன்னி மாவட்டத்தின் இறுதி முடிவு

231 0
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் வன்னி மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

இலங்கை தமிழரசு கட்சி – 69,916 வாக்குகள் – 3 ஆசனங்கள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 42,524 வாக்குகள் – 1 ஆசனம்

ஐக்கிய மக்கள் சக்தி – 37,883 வாக்குகள் – 1 ஆசனம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 45,797 வாக்குகள் – 1 ஆசனம்