பொது தேர்தல் 2020 – தெரணியகலை தேர்தல் தொகுதியின் முடிவுகள்

238 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கேகாலை மாவட்டம் தெரணியகலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 32,458
ஐக்கிய மக்கள் சக்தி – 14,291
ஐக்கிய தேசிய கட்சி – 1,014
தேசிய மக்கள் சக்தி – 948