பொது தேர்தல் 2020 – பொரளை தொகுதி தேர்தல் முடிவுகள்!

189 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டம் பொரளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680
தேசிய மக்கள் சக்தி – 1,931
ஐக்கிய தேசிய கட்சி – 1,500