பொது தேர்தல் 2020 – மொனராகல மாவட்டத்தின் இறுதி முடிவு

205 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 208,193
ஐக்கிய மக்கள் சக்தி – 54,147
தேசிய மக்கள் சக்தி – 11,429
ஐக்கிய தேசிய கட்சி – 3,494

அதனடிப்படையில் மாத்தறை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 5 ஆசனங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கு 1 ஆசனமும் கிடைக்கப் பெற்றுள்ளது.