வன்னி மாவட்டம் ; வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள்

242 0

9 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள வன்னி மாவட்டம் ; வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

வன்னி மாவட்டம் ; வவுனியா தொகுதி தேர்தல் முடிவுகள்

வன்னி மாவட்டம் வவுனியா

இலங்கை தமிழரசு கட்சி – 22849

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன -18696

ஐக்கிய மக்கள்‌ சக்தி 11170

தமிழர்களின் சமூக ஜனநாயகக் கட்சி 6758