பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

255 0

பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார்.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனைத்து பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.