ஒரு கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

322 0
ஹொரணை, மிரிஹான மற்றும் பொரலெஸ்கமுவ பிரதேசங்களை மையகமாக கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் மற்றும் சுமார் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.