ராஜங்கனையில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை

309 0

கொரோனா வைரஸ் பரவல் நிலையை அடுத்து,  ராஜங்கனை 01, 03 மற்றும் 05ஆம் பிரதேசங்களில் நடமாடுவது முழுமையான தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.