யேர்மனி எசன் நகரில் இடம்பெற்ற கரும்புலிகள் நினைவு வணக்க நிகழ்வு.

900 0

தமிழீழத்தின் உயிராயிதமான கரும்புலிகள் நாள் இன்றாகும். இந்நாளில் யேர்மனி எசன் நகரத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக கூடிய அந் நகரமக்கள் பலவீனமான ஓர் இனத்தின் மிகப்பெரிய பலமாக உருவெடுத்து தமிழீழத்தின் விடுதலை வேட்கையை தமிழ் மக்கள் மனதில் ஆழமாகப் பதித்தவர்களான கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.