பங்களாதேஷில் இரண்டு நாள் துக்க தினம்

4648 0

1467509673_674390_hirunews_Bangladesh-mourns-victims-of-Dhaka-cafe-attackபங்களாதேஷில் இன்றும் நாளையும் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
டக்காவிலுள்ள விருந்தகம் ஒன்றில் ஐஸ் ஐஎஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 20 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தில் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடனர்.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இத்தாலி மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, பங்களாதேஷில் இன்றும் நாளையும் துக்க தினம் பிரகடனப்படுத்தப்படுவதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

Leave a comment