அவுஸ்ரேலிய பொதுத் தேர்தல்

4751 0

australia1-300x199அவுஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல் இடம்பெற்று வாக்கெண்ணும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் எதிர்கட்சியான தொழில் கட்சிக்கும் இடையே, கடும் போட்டி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பிந்திய தகவலின் படி, ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மீண்டும் தான் வெற்றிப் பெறுவது உறுதி என தற்போதைய பிரதமர் மால்கம் டர்ன்புல் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடப்படத்தக்கது.

Leave a comment