சிறிலங்காவில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த அதிகாரிகள் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.