மாவீரர்வார ஆரம்ப நிகழ்வு சுவேற்ற தமிழாலயம் – யேர்மனி

342 0

மாவீரர் வாரம் என்பதனை மாணவர்களுக்கு உணர்த்தும் முகமாக சுவேற்ற தமிழாலயத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஒன்றுகூடி மாவீரருக்கான வணக்கத்தை உணர்வு பூர்வமாக செலுத்தினர்.

img_0297 img_0299 img_0300 img_0301 img_0302 img_0303 img_0304 img_0305