சீனாவில் பேரூந்து விபத்து – 26 பேர் பலி

21252 0

bus-willசீனாவில் அதிவேக பாதையில் பயணித்த பேரூந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் 26 பேர் வரை பலியாகினர்.
தியான்ஜின் அதிவேக பாதையிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a comment