ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 350 குடும்பங்களுக்கு இந்த உணவு பொதிகள் செயலக கேட்போர் கூடத்தில் வைத்து நேற்று (02) வழங்கி வைக்கப்பட்டது. (150)
மட்டக்களப்பு ஞானம் அறக்கட்டளை அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.