யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் நேற்றைய தினம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மூளாய் வீதி கண்ணகி அம்மன் கோயிலடி பகுதியில் வசித்துவரும் வயது முதிர்ந்த தம்பதியினரது வீட்டிற்குள் உள்நுளைந்த கொள்ளையர்கள் நகை ,பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களே இவ் கொள்ளைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

