தலிபான் தாக்குதல் – 37 காவற்துறையினர் பலி

353 0

2751487_1tripoli6ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் காவல்துறை வாகனம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 காவற்துறையினர் கொல்லப்பட்டனர்.
இதில் 40 பேர் வரையில் படுகாயமடைந்தனர்.
காபூல் இருந்து காவலர்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றின் மீதே இவ்வாறு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தற்கொலைப் குண்டு மூலமே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்களாம் என அந்த நாட்டு அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல் குறித்து விசாரணை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக அந்த நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a comment