உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள்.- -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

389 0

“சுயநிநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாகவேண்டும். இந்தப் புதிய சமூகத்தில் ,உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.
உழைப்பவனே பொருளுலகினைப் படைக்கிறான் மனிதவாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றான்.
உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள். “
-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

ஆம் அன்பானவர்களே,
முதலாளித்துவ சுரண்டல்களும், பதவிவெறியர்களின் ஆதிக்க அடக்குமுறைகளும் இன்னும் புதிய வடிவங்களில் தொடரவே செய்கின்றது. தொழிலாள வர்க்கமும் மீண்டெழுந்து இதற்கெதிராக போராடவேண்டும். 2020 மே 1 மனதளவில் ஒருங்கிணைந்து பலமாவதற்குரிய நாள்.
புரட்சி ஒன்றே இன அடக்குமுறைகளுக்கும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும் எதிரான ஒரே ஆயுதம். புரட்சி செய்வோம் புதுயுகம் படைப்போம்.
உலகத்தொழிலாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர்தின வாழ்த்துகள்.