யாழ். சித்தன்கேணியைச் சேரந்தவர் பிரித்தானியாவில் கொரோனாவிற்கு பலி!

432 0

விஜயராகவன் சச்சிதானந்தம்பிள்ளை (விஜி) 2020 ஏப்ரல் 21 ஆம் திகதி  லண்டனில்

கொரோனா வைரஸ் தொற்றால்  உயிழந்தார்.