ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபை உறுப்பினர் கைது

304 0

ஆராய்ச்சிக்கட்டுவ பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் போது இலங்கை கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.