நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மேலும் மூவர் இன்று (28) இனங்காணப்பட்டுள்ளாரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை பதிவான நோயாளிகளின் எண்ணிக்கை 109 ஆக காணப்படுகிறது. அத்துடன், கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட 09 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

