பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனைக்கு விரும்பத்தக்க பிரதிபலிப்பு இல்லை – சுமந்திரன்

23 0

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த போதிலும் அதற்கு விரும்பத்தக்க வகையிலான பிரதிபலிப்பு எதுவும் காண்பிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.