சுவிட்சர்லாந்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு விதிக்கலாம்.

62 0

இத்தாலி மற்றும் பிரான்சில் இயற்றப்பட்ட ஊரடங்கு போன்றவை சுவிட்சர்லாந்தில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு விதிக்கலாம் என ஊடகங்கள் ஊகங்கள் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இன்றைய ஊடக மாநாட்டில் சுவிட்சர்லாந்து கூட்டச்சி அரங்கம் தெரிவிக்கும் என எதிரிபார்க்கப்படுகிறது.