ஊரடங்கு சட்டத்திலும் ஓயாத சேவைகள்

194 0

நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (21) பொலிஸாரும், இராணுவத்தினர் வைத்தியத்துறையினர் மற்றும் சுகாதார தாதிமார்கள் துரித சேவையினை வழங்கி வருகின்றனர்.

அவற்றிலும் ஒரு வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள யாழ் போதனா வைத்தியசாலையிலும் இவ்சேவையினை வைத்தியத்துறையினர், சுகாதார தாதிமார்கள் வழங்கி வருகின்றனர்.

அதற்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்த செயற்றிட்டினை காணப்படுகின்றனர்.