கொச்சிக்கடை மற்றும் புத்தளம் கடற்கரைக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் கடலிற்கு சென்ற 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.