புத்த சாசன அமைச்சு மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

295 0

விடுமுறை தினங்களில் வரலாற்று மற்றும் தொல்பொருள் நிலையங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் புத்த சாசன அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.