கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள அவசர தொலைபேசி இலக்கம்

310 0

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.