இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியின் கொடகவெல பகுதியில் பெற்றோர்கள் சிலர் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடகவெல பாடசாலையின் அதிபரை இடமாற்றக் கோரி அவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

