10 Kg ஹெரோயின் மற்றும் 7 Kg கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

393 0

களனி​, வனவாசல பகுதியில் 10 கிலோ ஹெரோயின் மற்றும் 7 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.