சத்தியகிரகத்தில் ஈடுபட்ட 22 மாணவர்கள் கைது

285 0
பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்ட தேரர்கள் இருவர் உட்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரை மீறி செயற்பட்ட காரணத்தினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இந்த சத்தியகிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.