மன்னார் சிலாபத்துறை மற்றும் முறுக்கன் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்iதை பயன்படுத்திய 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணை ஒன்றினை தொடர்ந்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

