5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணம்.

98 0

5 வது நாளாக Luxembourg நாட்டினை அண்மித்து கொண்டிருக்கும் மனிதநேய ஈருருளிப்பயணமானது இன்றையதினம் Attert மாநகரசபையில் ஆரம்பித்து மொத்தமாக 250km கடந்து Arlon மாநகரசபையை வந்தடைந்தது.

பல இன்னல்கள் வந்தபோதும் இயற்கையும் மாவீரர்களும் எங்கள் துணை நின்று இந்த நீதிக்கான மனிதநேய ஈருருளிப்பணத்தை வழிப்படுத்தி செல்ல உறுதுணை நின்றனர்.

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”