மேன்முறையீட்டு நீதிமன்றில் புதிய நீதிபதி ஒருவர் பதவிப்பிரமாணம்

289 0

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.