2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் வாகன விபத்து இடம்பெற்றபோது வாகனத்தை தான் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனர் திலும் துசித குமார நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.சம்பிக்க ரணவக்கவின் ஓட்டுனர் நீதிமன்றத்தில் வழங்கிய வாக்குமூலம்
2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் வாகன விபத்து இடம்பெற்றபோது வாகனத்தை தான் செலுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்கவின் வாகன ஓட்டுனர் திலும் துசித குமார நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

