கிணறு ஒன்றில் இருந்து 7 கிலோ கஞ்சா மீட்பு

343 0

குடாஒய, ஹம்போகமுவ பகுதியில் இருந்து 7 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சுங்க திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கஞ்சா தொகை சந்தேக நபர்களினால் கிணறு ஒன்றில் போடப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு சுங்க திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.