தேசத்தின் இளஞ்சுடர் திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு .!

281 0

பிரித்தானியாவில் தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகா அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் இறுதி வணக்க நிகழ்வு   வியாழக்கிழமை St Marylebone Crematorium, East End Road, East Finchley. London N2 0RZ என்ற இடத்தில் நடைபெற்றது.

மனம்தளரா உறுதியோடுமானம் காக்க எம் பயணத்தில் தொடர்ந்து நின்று விடுதலை தெடிய பறவை- பல திடம்தளரா இளவல்களை செதுக்கி நெஞ்சில் சுமந்து நின்றாள் தேசத்தின் கனவை…

இளந்தளிராய் தமிழ் தாய் மடியினில்
மழலையாய் தவழ்ந்தவள், இழஞ்சுடராய் எம் நெஞ்சங்களிள் ஒளிரதொடங்கிவிட்டாள்.