பிரித்தானியாவில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் .!

400 0

சிங்கள பேரினவாதத்தின்  சுதந்திர நாள்  தமிழர்களின் கரிநாள் என்பதை  உணர்த்தி இன்றைய தினம் பிரித்தானியவில் அமைந்துள்ள சிங்கள  தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .
தொடரும் தமிழின அழிப்பு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் (சு)தந்திர தினம்ஆர்ப்பாட்டம்