மொட்டு – சுதந்திரக் கட்சி கூட்டணி விரைவில்

273 0

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் புதிய கூட்டணிக்கான யாப்பு நேற்று (30)  நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைய பொதுஜன ஐக்கிய முன்னணி,  ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணியாக செயற்படுவதற்கு முன்னணியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில்  செயற்குழு, கட்சியின் தலைமையகத்தில் நேற்று கூடியிருந்தது.