உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்க உடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய தொலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவர் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.