யாழ் வல்வையில் பட்டம் பறக்கவிடும் திருவிழா.

196 0

வல்வைக் கடற்கரையில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில்
அழகான ஐம்பது பட்டங்கள் ஏற்றப்பட்டன.