ராஜித சேனாரத்ன CID யில் ஆஜர்

303 0
லங்கா வைத்தியசாலையில் இருந்து நேற்று இரவு வௌியேறிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.