ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

194 0

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சருடன் 42 பேர் ; அடங்கிய குழுவுடன் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் உட்பட பலர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது