நாளை (13) சில பகுதிகளுக்கு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, மற்றும் ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குமே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

