நகர மற்றும் கிராமிய வீடமைப்பு பிரச்சினைகளுக்கு முறையான திட்டத்தின் கீழ் தீர்வு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
புதிய திட்டங்களை செயற்றிறன் வாய்ந்தவையாகவும், சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத விதத்திலும் அமுல்படுத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

