மக்கள் வழங்கிய ஆணையை சபாநாயகர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை – வாசுதேவ

267 0

அதிகாரத்தை மாற்றுவதற்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை சபாநாயகர் கருஜயசூரிய இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீர் வழங்கள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

அத்துடன் பாராளுமன்ற அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சியின் கரங்களிலேயே வைத்திருக்கும் நோக்கில் சபாநாயகர் செயற்படுவாரானால் அது பாரிய தவறாகும்.