ராஜிதவை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்ற பரிந்துரை!

260 0

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித்த சேனாரத்னவின் உடல் நிலையை பரிசோதனை செய்த சிறைச்சாலை வைத்திய அதிகாரிகள், அவரை கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலைக்கோ அல்லது சிறைச்சாலை வைத்தியசாலைக்கோ மாற்றுவதற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ள ராஜித்த சேனாரத்ன தற்போது கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.