கொழும்பு கோட்டை – தலைமன்னாருக்கிடையிலான தபால் ரயில்சேவையை மீண்டும் சேவையில் ஈடுபத்த ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அத்தோடு குறித்த திட்டம் எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயில்வே சேவையானது நாளாந்தம் இரவு 7.15க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

